மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன் வாயிலான வங்கி மத்தியிலான பணப் பரிமாற்ற சேவை அளிக்கும் யூபிஐ செயலி தற்போது மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் நவம்பர் மாதம் மட்டும் யூபிஐ தளத்தில் 105 மில்லியன் பணப் பரிமாற்றங்கள் நடைபெற்று கடந்த மாதத்தை விடவும் 38 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது எனத் தேசிய பேமெண்ட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

யூபிஐ தளம் அறிமுகப்படுத்திய முதல் இதுவே அதிகப்படியான பரிமாற்றம் நடந்ததும் நவம்பர் மாதத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்காலகட்டத்தில் பரிமாற்றங்களின் மதிப்பு 37 சதவீதம் உயர்ந்து 9,679 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் இந்தியாவில் சுமார் 61 வங்கிகள் மத்தியில் யூபிஐ தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தளத்தை அடிப்படையாகக் கொண்டு கூகிள் நிறுவனம் இந்தியாவில் இந்தியர்களின் பயன்பாட்டிற்காகத் தேஜ் ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications