இந்தியாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான சோனி நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி அதிகளவிலான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது ஓப்போ.
பாதிப்புகள்
ஓப்போ நிறுவனம் இந்த வருடம் செலவுகள் மற்றும் முதலீடுகளை அதிகளவில் குறைத்துள்ளது, அதுமட்டும் அல்லாமல் சியோமி நிறுவனத்தின் அதீத வளர்ச்சி இந்நிறுவனத்தை அதிகளவில் பாதித்துள்ளது. மேலும் இந்திய -சீனா நாடுகள் மத்தியிலான பிரச்சனையினாலும் இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் பாதித்தது.
வளர்ச்சி
இத்தகைய சூழ்நிலையிலும் 2017ஆம் நிதியாண்டில் ஓப்போ நிறுவனத்தின் விற்பனை 750 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீனா நிறுவனங்களின் ஆதிக்கம் குறையாமல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
விற்பனை
கடந்த வருடம் வெறும் 933.74 கோடி ரூபாய் அளவிலான விற்பனையை மட்டுமே செய்த நிலையில், இந்த வருடம் 754 சதவீதம் உயர்ந்து 7,974.29 கோடி ரூபாய் வரையில் உயர்ந்தது.
4 வருட வர்த்தகம்
ஓப்போ நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்கி 4 வருடங்கள் மட்டுமே ஆனா நிலையில் 1 பில்லியன் டாலர் வரையிலான முதலீடு செய்து இந்திய சந்தையில் மைக்ரோமேக்ஸ் மற்றும் சோனி நிறுவனங்களைக் கடந்த ஒரு வருடத்தில் பின்னுக்குத்தள்ளியுள்ளது.
விவோ..
ஓப்போ நிறுவனம் இந்தியாவில் விவோ நிறுவன ஸ்மார்ட்போன்களையும் விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications