வீடியோ தளமான யூடியூப் பிரபலமான வீடியோக்களில் ஏற்படும் வன்முறை தீவிரவாதம், குழந்தைகளைத் தவறாக நடத்தும் வீடியோ பொன்ற பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவதற்காக 10,000 நபர்களைப் பணிக்கு எடுக்க உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் வீடியோ பிரிவின் சிறப்பு ஊழியராகச் சூசன் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் தவறான நடிகர்கள் யூடியூபை தவறாக வழிநடத்துதல், கையாளல், தொந்தரவு அல்லது தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்தார்.
10,000 ஊழியர்கள்
எனவே 2018-ம் ஆண்டில் வீடியோவில் வரும் தவறாக வழிநடத்துதல், கையாளல், தொந்தரவு அல்லது தீங்குவிளைவிக்கும் பொன்ற பிரச்சனைகளைத் தேரிக்க 10,000 நவ்பர்களைப் பணிக்க எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிற தளங்கள்
யூடியூப் மட்டும் இல்லாமல் பேஸ்புக், கூகுள், டிவிட்ட போன்ற அனைத்துச் சமுக வலைதளங்களிலும் பயங்கரவாத பொருள் மற்றும் பிரச்சாரம் போன்றவற்றில் சிக்கிவிடுகின்றன.
தெரேஷா மே
பிரிட்டிஷ் பிரதமர் தெரேஷா மே-ம் சமுக வலைத்தளங்கில் உள்ள தீவிரவாத உள்ளடக்கங்களை நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது.
டெக் நிறுவனங்களும் இணையதளங்களில் தீவிரவாதம் போன்ற உள்ளடக்கங்கள் வராத அளவிற்கு மேலும் வேகமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் தெராசே மே கூறினார்.
யூடியூப் பிளாக்
சில வீடியோக்கள் பெரியவர்களுக்கானதாக இருக்கும், அதை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது, இதற்காக நாங்கள் தீவிரமாக வ்வேளை செய்து வருகிறோ என்று யூடியூப் நிர்வாகமும் தனது பிளாகில் தெரிவித்துள்ளது.
யூடியூப் கிட்ஸ்
குழந்தைகளுக்காகவே யூடியூப் கிட்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் கிட்ஸ் மூலமாக 37 நாடுகளில் மட்டும் 800 மில்லியன் வீடியோ பார்வைகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications