டிசம்பர் மாதம் கார் வங்க முடிவு செய்தவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 1 லட்சம் ரூபாய் வரை டிஸ்கவுண்ட்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

2017-ம் ஆண்டு முடிவடையும் நிலையில் கார் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் மற்றும் டீலர்கள் கார் வங்கும் வாடிக்கையாளர்களுக்குப் பல விதமான கேஷ் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தச் சலுகை விலை ஆண்டு இறுதியில் தங்களிடம் உள்ள ஸ்டாக்குகளை விற்பதற்காகவே என்றும், ஜிஎஸ்டி மற்றும் பிஎஸ் 3 வாகனம் தடை போன்ற காரணங்கள் தான் என்றும் கூறப்படுகிறது. எனவே டிசம்பர் மாதம் கார் வாங்க விரும்புபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் டிஸ்கவுண்ட் எந்தக் கார்களுக்கு எல்லாம் வழங்கப்படுகின்றது என்ற பிராண்டு வாரியான பட்டியலை இங்குப் பார்க்கலாம்.

மாருதி சுசூகி


மாருதி சுசுகிகேஷ் டிஸ்கவுண்ட்எக்ஸ்சேஞ் போனஸ்
ஆல்டோ 800 Rs 30,000 Rs 25,000
ஆல்டோ கே 10 Rs 20,000 Rs 25,000
ஆல்டோ கே 10 AMT Rs 25,000 Rs 20,000
ஸ்விஃப்ட் பெட்ரோல் Rs 20,000 Rs 15,000
ஸ்விஃப்ட் டீசல் Rs 25,000 Rs 30,000
வேகன் ஆர் பெட்ரோல், AMT, CNG Rs 30,000 Rs 25,000
செலீரியா பெட்ரோல், AMT, CNG Rs 35,000 Rs 25,000
சியாஸ் பெட்ரோல் Rs 25,000 Rs 45,000
சியாஸ் டீசல் Rs 35,000 Rs 50,000
எரிக் பெட்ரோல் Rs 25,000 Rs 20,000
எர்டிகா டீசல் Rs 45,000 Rs 40,000
இக்னிஸ் Rs 25,000 Rs 15,000

ஹூண்டாய்

ஹூண்டாய்கேஷ் டிஸ்கவுண்ட்எக்ஸ்சேஞ் போனஸ்
இயான் Rs 45,000 Rs 10,000
கிராண்ட் i10 பெட்ரோல் Rs 50,000 Rs 20,000
கிராண்ட் i10 டீசல் Rs 50,000 Rs 40,000
எக்ஸ் செண்ட் Rs 25,000 Rs 20,000
எலைட் i20 Rs 20,000 Rs 35,000
செயலில் i20 Rs 20,000 Rs 35,000
எலண்ட்ரா NA Rs 75,000
டஸ்கன் NA Rs 65,000

ஹோண்டா

ஹோண்டாகேஷ் டிஸ்கவுண்ட் 
பிரியோ NA இன்சூரன்ஸ் இலவசம்
ஜாஸ் Rs 25,000 இன்சூரன்ஸ் இலவசம்
கவர்வது Rs 10,000 NA
பிஆர்-V Rs 1,00,000 NA

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் 
டியாகோ Rs 26,000
டிகோர் Rs 32,000
ஜெஸ்ட் Rs 68,000
ஹெக்சா Rs 78000
சபாரி ஸ்ட்ரோம் Rs 1,00,000

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Car Discounts & Offers in December 2017: Savings of more than Rs 1 lakh on certain cars

Car Discounts & Offers in December 2017: Savings of more than Rs 1 lakh on certain cars
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns