நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் நேரடி வரி வசூல் 14.4 சதவீதம் உயர்ந்து 4.8 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இதன் அளவு 14.4 சதவீதம் அதிகரித்துக் காணப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
2017-18ஆம் நிதியாண்டில் மத்திய அரசு நிர்ணயம் செய்த இலக்கான 9.8 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரி வசூலில் 49 சதவீதத்தை அளவீட்டை அடைந்துள்ளது.
இலக்கு
அரசின் இலக்கில் வெறும் 50 சதவீத இலக்கை மட்டுமே அடைந்துள்ளது, கடந்த 8 மாதத்தில் 49 சதவீதம் மட்டுமே அடைந்துள்ளள நிலையில் மீதமுள்ள காலத்தில் முழுமையான அளவீட்டை அடையுமா என்பது தற்போதைய நிலையில் சந்தேகமாகவே உள்ளது.
மொத்த வரி வசூல்
கடந்த வருடமும் இதேகாலக்கட்டத்தில் இலக்கில் 48.7 சதவீதம் மட்டும் நேரடி வரி வசூலில் அடைந்திருந்தது. 2017-18ஆம் நிதியாண்டில் வசூல் செய்யப்பட்ட நிகர நேரடி வரி வசூலில் அளவு கடந்த வருடத்தை விட 10.7 சதவீதம் அதிகரித்து 5.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
வரி திரும்புதல்..
2017ஆம் ஆண்டில் ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலத்தில் வரி திரும்பப் பெறுதல் மூலம் சுமார் 1.02 கோடி ரூபாய் அளவிலான தொகை வரி செலுத்துபவர்களுக்குத் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.
நேரடி வரி
மோடி தலைமையிலான மத்திய அரசு மறைமுக வரியை முழுமையாக மாற்றிய அமைத்துள்ள நிலையில், தற்போது நேரடி வரி விதிப்பை முழுமையாக மாற்றத் திட்டமிடப்பட்டு வருகிறது.
மோடி அதிரடி..
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications