FRDI மசோதா குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பிஜேபி..!
கடந்த 2 நாட்களாகச் சமுக வலைத்தளங்கள் மட்டும் அல்லாமல் நிதியியல் சந்தையிலும் Financial Resolution and Deposit Insurance Bill என்று அழைக்கப்படும் FRDI மசோதா குறித்துப் பல்வேறு குழப்பங்களும், கேள்விகளும் எழுந்து வருகிறது.
இந்தக் குழப்பத்தினால் மக்கள் மனதில் மோடி அரசின் இப்புதிய மசோதா மீது வெறுப்பும், எதிர்ப்புகளும் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் அதிகரித்து வருகிறது.
இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதாகப் பிஜேபி கட்சி தனது அதிகாரப்பூர்மான டிவிட்டர் கணக்கில் இருந்து ஒரு டிவிட்டை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications