மக்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டத்திலேயே அதிகளவில் முதலீடு செய்வார்கள். இப்படிப்பட்ட திட்டமாக விளங்கியது தான் வங்கி வைப்பு நிதி.
இத்தகைய வைப்பு நிதியில் செய்யப்பட்டுள்ள பணத்தை வங்கிகள் திவாலாகும் பட்சத்தில் அரசு இதனைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி பெறவே தான் மத்திய அரசு புதிய FRDI மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது என்ற தகவல்கள் மக்கள் மத்தியில் தீயாய் பரவியது.
இந்த அனைத்துக் குழப்பங்களுக்கும் பதில் அளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
FRDI மசோதா
ஆகஸ்ட் 10, 2017இல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதியில் முடிவு மற்றும் வைப்பு காப்புறுதி மசோதா 2017 குறித்த அறிக்கை தற்போது நாடாளுமன்றத்தின் துணை கமிட்டி முன்னணிலையில் உள்ளது. இந்த அமைப்பு FRDI மசோதா குறித்து அனைத்துப் பங்குதாரர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளது.
திவால்
இந்த மசோதாவில் வங்கி திவால் ஆகும்போது மக்களின் வைப்பு நிதியை எடுத்துக்கொள்ளப்படும் என்பது போன்ற செய்திகள் சமுக வலைத்தளங்களில் அதிகளவில் பரவியுள்ளது.
புதிய மசோதா
இந்தப் புதிய மசோதாவில் வங்கி வைப்பு நிதி குறித்த பாதுகாப்பில் எவ்விதமான மாற்றமும் செய்யவில்லை, தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில் வைப்புகளுக்குக் கூடுதலான பாதுகாப்பும் வெளிப்படைத் தன்மையும் உருவாக்கப்படும்.
பாதுகாப்பு
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா வைப்பு செய்யப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என நிதியமைச்சகம் 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நிதியமைச்சகத்தின் முழு அறிக்கை
நிதியமைச்சகத்தின் அறிக்கை
வங்கிகள் பிடிவாதம்..!
ஆபத்து உள்ளதா?
பிஜேபி..!
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications