டாடா குழுமத்தின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மூலப் பொருட்கள் விலை உயர்வால் வருகின்ற ஜனவரி 2018-ம் ஆண்டு முதல் தங்களது கார்களின் விலையினை 25,000 ரூபாய் வரை உயர்த்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன தயாரிப்பின் தலைவரான மாயன்க் பாரிக் மூலப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் பல்வேறு வெளிப்புற பொருளாதாரக் காரணங்களால் விலை உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.
டாடா கார்கள்
டியாகோ, ஹெக்சா, டிகார் மற்றும் அன்மையில் வெளியிட்ட நெக்சான் போன்ற கார் ரகங்களின் விற்பனையினை அதிகரிக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2018 ஜனவரி மாதம் முதல் தங்களது வாகனங்களின் விலையினை 25,000 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.
டொயோட்டா
2018 ஜனவரி முதல் டொயோட்டா நிறுவனமும் தனது கார்களின் விலையினை 3 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதால், 5000 முதல் 1.1 லட்சம் ரூபாய் வரை டொயாட்டா கார்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
மகேந்திரா
மகேந்திரா நிறுவனமும் ஜனவரி மாதம் தங்கள் தயாரித்து விற்பனை செய்து வரும் கார்களின் விலையினை 7,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.
பிற முக்கிய நிறுவனங்கள்
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications