உணவு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம் 4.88 சதவீதமாக உயர்வு..!

நவம்பர் மாத சில்லறை பணவீக்கம் 4.88 சதவீதமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் விலை குறியிடு சிபிஐ தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் பணவீக்கம் 3.5 சதவீதமாக இருந்தது. கடந்த 13 மாதத்தில் இதுவே அதிகபட்ச உயர்வாகும்.

ஆகஸ்ட் மாதம் 3.36 சதவீதமாகவும் செப்டம்பர் மாதம் 3.28 சதவீதமாகவும் பணவீக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உணவு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம் 4.88 சதவீதமாக உயர்வு..!

நவம்பர் மாதம் உணவு துறையில் பணவீக்கம் 4.42 சதவீதமாக உயர்ந்துள்ளது, இதுவே அக்டோபர் மாதம் 1.90 சதவீதமாக இருந்ததுள்ளது. கிராமப்புறங்களில் அக்டோபர் மாதம் 3.36 சதவீதமாக இருந்த பண வீக்கம் 4.79 சதவீதமாக நவம்பர் மாதம் உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில் 3.81 சதவீதமாக அக்டோபர் மாதம் இருந்த பணவீக்கம் 4.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்திய நிறுவனங்களின் உற்பத்தி விகிதம் செப்டம்பர் மாதம் இருந்த 4.1 சதவீதத்தில் இருந்து நவம்பர் மாதம் 2.22 சதவீதமாகச் சரிந்துள்ளது.

நுகர்வோர் விலை குறியிடு வெளியிட்டுள்ள சில்லறை பணவீக்கமானது இந்திய ரிசர்வ் வங்கி இலக்கான 4 சதவீதத்தினை விட அதிகமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+