2017-ம் ஆண்டு கூகுள் தேடுதல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட வர்த்தக தலைவர்கள் யார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் நீங்கள் யார் இடம்பெற்று இருப்பார்கள் என்று கணித்து இருந்தாலும், யாரெல்லாம் இந்தப் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறார்கள் என்ற விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
உதய் கோடாக்
கோடாக் வங்கியின் தலைவரான உதய் கோடாக் 10 வது இடத்தினைப் பிடித்துள்ளார்.
என் சந்திரசேகரன்
டாடா குழுமத்தின் புதிய தலைவரான தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தினைச் சேர்ந்தவருமான என் சந்திரசேகரன் 9ம் இடத்தினைப் பிடித்துள்ளார்.
விஜய் சேகர் ஷர்மா
பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனரான விஜய் சேகர் ஷர்மா 8ம் இடத்தினைப் பிடித்துள்ளார்.
ஆனந்த மகேந்திரா
மகேந்திரா குழுமத்தின தலைவரான ஆனந்த மகேந்திரா 7ம் இடத்தினைப் பிடித்துள்ளார்.
கவுதம் அதானி
மொடியின் நண்பர் மற்றும் அதானி குழுமத்தின தலைவரான கவுதம் அதானி கூகுளில் தேடப்பட்ட வணிக நிறுவன தலைவர்கள் பட்டியலில் 6ம் இடத்தினைப் பிடித்துள்ளார்.
விஷால் ஷிக்கா மற்றும் நந்தன் நீலகேணி
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகிய விஷால் ஷிக்கா 4ம் இடத்தினையும், அவருக்கு அடுத்த அந்தப் பதவிக்கு இடைக்காலத் தலைவராக வந்த ஆதார் சேவையினை உருவாக்கிய நந்தன் நீலகேணி 5ம் இடத்தினையும் பிடித்துள்ளனர்.
அசிம் பிரேம்ஜி
இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய ஐடி நிறுவனத்தின் தலைவரான விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி 3ம் இடத்தினையும் பிடித்துள்ளார்.
அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி முதல் இடத்தினையும், இரண்டாம் இடத்தினை அவரது மனைவி நீத்தா அம்பானியும் பிடித்துள்ளனர்.
தேடலில் இது தான் டாப்பு..
More From GoodReturns

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications