சென்னை: நவம்பர் மாத மொத்த விலை பணவீக்கம் ஆனது வெங்காயம் மற்றும் காய்கறி விலை உயர்வால் 8 மாதம் இல்லாத அளவிற்கு உயர்வைச் சந்தித்துள்ளதாக வியாழக்கிழமை அரசு தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டு மொத்த விலை பணவீக்கம் நவம்பர் மாதம் 3.93 சதவீதமாக இருந்துள்ளது, இதுவே அக்டோபர் மாதம் 3.59 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 1.82 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டில் இதுவே அதிகபட்சம்,ம் இதற்கு முன்பு ஏப்ரல் மாதம் 3.85 சதவீதமாக இருந்தது. வெங்காயத்தின் விலை மட்டும் 178.19 சதவீதம் பணவீக்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வரும் மாதங்களில் மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளது என்று ஆர்பிஐ சென்ற வாரம் எச்சரித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு 2.11 சதவீதமாக இருந்த எண்ணெய் மற்றும் பவர் பிரிவின் பணவீக்கம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 8.82 சதவீதமாக உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதம் அதிகபட்சமாக 10.5 சதவீதமாக இருந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications