ரூ.2,000 வரையிலான டெபிட் கார்டு பரிவர்த்தனை கட்டணத்தில் விலக்கு: மத்திய அரசு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு வெள்ளிக்கிழமை டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக டெபிட் கார்டு மூலம் செய்யப்படும் 2,000 ரூபாய் வரையிலான அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் வணிகத் தள்ளுபடி விகித கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

வணிகத் தள்ளுபடி விகித கட்டணமானது டெபிட் கார்டு மட்டும் இல்லாமல் யூபிஐ பரிவர்த்தனை செய்பவர்களுக்கும் கிடைக்கும் என்பது சிறப்பு.

இரண்டு வருடங்கள் சலுகை

இரண்டு வருடங்கள் சலுகை

வணிகத் தள்ளுபடி விகித பரிவர்த்தனை கட்டணம் விலக்கானது 2018 ஜனவரி 1 முதல் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 வணிகத் தள்ளுபடி விகிதம்

வணிகத் தள்ளுபடி விகிதம்

மத்திய அரசும், ஆர்பிஐ வங்கியும் வணிகத் தள்ளுபடி விகித கட்டத்தினை இதற்கு முன்பு வணிகர்களே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையினை வணிகர்கள் ஏற்கவில்லை. தற்போது மத்திய அரசு 2000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டும் வணிகத் தள்ளுபடி விகித கட்டணத்தில் விலக்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்குப் பயன்

யாருக்குப் பயன்

இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் சிறிய அளவில் ஷாப்பிங் செய்யும் போது வாடிக்கையாளர்கள் மட்டும் இல்லாமல் வணிகர்களும் பயன் அடைவார்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்கே நகர்

ஆர்கே நகர்

<strong>ஆர்கே நகர் இடைத்தேர்தலில் இவர்தான் பணக்கார வேட்பாளர்.. சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா..?</strong>ஆர்கே நகர் இடைத்தேர்தலில் இவர்தான் பணக்கார வேட்பாளர்.. சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா..?

FRDI

FRDI

<strong>ஜகா வாங்கிய மத்திய அரசு.. மக்களின் கதறலுக்குப் பதில் கிடைத்தது..! #FRDIbill #FRDI</strong>ஜகா வாங்கிய மத்திய அரசு.. மக்களின் கதறலுக்குப் பதில் கிடைத்தது..! #FRDIbill #FRDI

எச்1-பி விசா

எச்1-பி விசா

<strong>எச்1-பி விசா பெற்ற ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஒரே நேரத்தில் 2 நிறுவனத்தில் வேலை செய்யலாம்..! </strong>எச்1-பி விசா பெற்ற ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஒரே நேரத்தில் 2 நிறுவனத்தில் வேலை செய்யலாம்..!

ஆதார் - ..." data-gal-src="http:///img/600x100/2017/12/aadhaarandmobile1-15-1513316866.png">
ஆதார் - மொபைல்

ஆதார் - மொபைல்

<strong>ஆதார் - மொபைல் எண் இணைக்க மார்ச் 31 வரை கால நீட்டிப்பு!</strong>ஆதார் - மொபைல் எண் இணைக்க மார்ச் 31 வரை கால நீட்டிப்பு!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt waives merchant charges on all debit card transactions up to Rs 2,000

Govt waives merchant charges on all debit card transactions up to Rs 2,000
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X