கடந்த 30 வருடங்களாக இந்தியாவின் வருமானம் சமத்துவமின்மை என்பது மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்தியாவின் மொத்த வருவாயில் 55 சதவீதத்திற்கும் அதிகமாக 10 சதவீதத்தினர் மட்டும் சம்பாதித்து இருப்பது அதற்கு மிகப் பெரிய சான்று சமீபத்திய ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.
1980-ம் ஆண்டுத் தேசிய வருவாயில் 30 சதவீதமாக இவர்கள் இருந்துள்ளனர். இதுவே 2016 ஆண்டு 10 சதவீதத்தினராக உள்ளனர்.இந்தியாவில் இந்த நிலை என்ற போது உலகின் பிற முக்கிய நாடுகளில் எவ்வளவு என்று பார்க்கலாம்.
ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பிய நாடுகளின் 37 சதவீத வருவாயினை 10 சதவீதத்தினர் மட்டுமே சம்பாதித்துள்ளனர்.
சீனா
கம்யூனிஸ்ட் நாடான சீனாவில் 41 சதவீத தேசிய வருவாயினை 10 சத்வீதத்தினர் மட்டும் சம்பாதித்துள்ளனர்.
ரஷ்யா
ரஷ்யாவில் 46 சதவீத தேசிய வருவாயினை 10 சதவீதத்தினர் சம்பாதித்துள்ளனர்.
அமெரிக்கா - கனடா
அமெரிக்கா - கனடா நாடுகளின் 47 சதவீத வருவாயினை 10 சதவீதத்தினர் மட்டும் சம்பாதித்துள்ளனர்.
துணை சஹாரா ஆப்பிரிக்கா
துணை சஹாரா ஆப்பிரிக்காவின் 54 சதவீத வருவாயினை 10 சதவீதத்தினர் மட்டும் சம்பாதித்துள்ளனர்.
பிரேசில்
வாகன உற்பத்திக்குப் பேர் போன பிரேசில் நாட்டின் 55 சதவீத வருவாயினை 10 சதவீதத்தினர் மட்டும் சம்பாதித்துள்ளனர்.
வட ஆசியா
வட ஆசிய நாடுகளின் 61 சதவீத வருவாயினை 10 சதவீதத்தினர் மட்டும் சம்பாதித்துள்ளனர்.
இந்தியா
இந்திய அரசு என்ன தான் இந்த வருமானம் சமத்துவமின்மை நிலைப்படுத்த நினைத்தாலும் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் சமத்துவமின்மை என்பது வேகமாக அதிகரித்து 10 சதவீதத்தினர் மட்டும் 55 சதவீத வருவாயினைப் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications