உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனமான கோஏர் குறிப்பிட்ட வழித்தடங்களில் 1,135 ரூபாய் முதல் விமானப் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
அகமதாபாத்-மும்பை, ஜம்மு-ஸ்ரீநகர், ஹைதராபாத்-சென்னை, டெல்லி-லே, கொல்கத்தா-புபனேஸ்வர், டெல்லி-நாக்பூர், நாக்பூர்-தில்லி, ஹைதராபாத்-புபனேஸ்வர் மற்றும் சென்னை-போர்ட் பிளேர் வழித்தடங்கள் எல்லாம் இடம்பெற்றுள்ளன.

சலுகை காலம்
ஆண்டு இறுதி விற்பனை என்பதால் கோஏர் நிறுவனத்தின் இந்தச் சலுகை விலையில் 2017 டிசம்பர் 20 வரை டிக்கெட்களைப் புக் செய்யலாம்.
வழித்தடங்கள் மற்றும் டிக்கெட் விலை
| வழித்தடங்கள் | சலுகை விலை |
|---|---|
| ஜம்மு - லே | ₹ 1,135 |
| அகமதாபாத் - மும்பை | ₹ 1,673 |
| ஜம்மு - ஸ்ரீநகர் | ₹ 1,717 |
| ஹைதராபாத் - சென்னை | ₹ 1,987 |
| டெல்லி - லே | ₹ 2,097 |
| கொல்கத்தா - புபனேஸ்வர் | ₹ 2,190 |
| டெல்லி - நாக்பூர் | ₹ 2,353 |
| நாக்பூர் - டெல்லி | ₹ 2,380 |
| ஹைதராபாத் - புவனேஸ்வர் | ₹ 2,601 |
| கொல்கத்தா - பாட்னா | ₹ 2,601 |
| டெல்லி - ஜம்மு | ₹ 2,949 |
| பெங்களூரு - நாக்பூர் | ₹ 3,332 |
| நாக்பூர் - பெங்களூரு | ₹ 3,500 |
| ஜம்மு - டெல்லி | ₹ 3,850 |
| கொச்சி - மும்பை | ₹ 3,957 |
| பெங்களூரு - லக்னோ | ₹ 4,002 |
| கோவா - மும்பை | ₹ 4,917 |
பிற விதிமுறைகள்
1. கோஏர் நிறுவனத்தின் நிலையான டிக்கெட் ரத்து விதிகள் மற்றும் மீண்டும் புக் செய்யும் விதிகள் இந்த விற்பனைக்குப் பொருந்தும்.
2. குறைந்த டிக்கெட்கள் மட்டுமே இந்தச் சலுகை விலையில் கிடைக்கும்.
3. குழுவாக டிக்கெட் புக் செய்யும் போது இந்தச் சலுகை கிடைக்காது.
4. குழந்தைகளுக்கு ஆஃபர் கிடையாது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications