500 ரூபாய் நோட்டை அச்சடிக்க 5,000 கோடி செலவு செய்த மத்திய அரசு..!
பிரதமர் மோடி பணமதிப்பிழப்புக்குப் பின் மக்களின் பணப்புழக்கத்தைச் சீராக்கும் பொருட்டு 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டது. இதற்காக அரசு 5,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாநில நிதியமைச்சக பி.ராதாகிருஷ்ணன் அளிக்க எழுத்துப்பூர்வமான பதிலில் டிசம்பர் 8 வரையில் அச்சிடப்பட்ட 500 ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் 1,695.7 கோடி நோட்டுகள் அச்சிடப்பட்டது.

இந்நிலையில் இதற்காகச் செலவிடப்பட்ட தொகை மட்டும் 4,968.84 கோடி ரூபாய் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் 365.4 கோடி 2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது. இதற்காகச் செலவிடப்பட்ட தொகை 1,293.6 கோடி ரூபாய் எனப் பதிலில் குறிப்பிடப்பட்டது.
மேலும் 200 ரூபாய் நோட்டுகளில் 178 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது, இதற்காக 522.83 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications