ஒரு நிறுவனத்தின் டெலிகாம் சேவை பிடிக்காதபட்சத்தில் வேறு நெட்வொர்க்கின் டெலிகாம் சேவையினை மொபைல் எண் மாற்றாமல் பயன்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட சேவையே மொபைல் என் போர்ட்டபிளிட்டி ஆகும்.
இது போன்று மொபைல் எண்ணை போர்ட் செய்ய டெல்காம் நிறுவனங்கள் டெலிகாம் சேவை ஒழுங்கு முறை ஆணையமாக டிரார்க்குக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தினை டிராய் திங்கட்கிழமை குறைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
கட்டணம் குறைப்பு
முன்பு இருந்த 19 ரூபாய் மொபைல் என் போர்ட்டபிளிட்டி கட்டணத்தினை 4 ரூபாயாகக் குறைக்க டிராய் விவாதித்து வருகிறது.
ஏன் இந்த விலை குறைப்பு?
மொபைல் என் போர்ட்டபிளிட்டி அறிமுகப்படுத்திய போது குறைந்த அளவில் தான் வாடிக்கையாளர்கள் இந்த முறையினைப் பயன்படுத்தி வந்தனர். அப்போது இதற்காக அதிகச் செலவுகள் இருந்தது. ஆனால் 2015 ஜூலை 3 முதல் மொபைல் என் போர்ட்டபிளிட்டி செய்வது அதிகரித்துள்ளதால் டிராய் கட்டண குறைப்பிற்கான முடிவுகளை எடுக்க உள்ளது.
வரைவு அறிக்கை
டெலிகாம் மொபைல் என் போர்ட்டபிளிட்டி கட்டணம் மற்றும் டிப்பிங் கட்டண விதிமுறைகளின் படி போர்ட் கட்டணத்தினை 4 ரூபாயாகக் குறைக்க வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கருத்து கேட்பு
மொபைல் என் போர்ட்டபிளிட்டி கட்டணத்தினைக் குறைப்பது குறித்து 2017 டிசம்பர் 29ம் தேதி பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்க டிராய் முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications