24,000 கோடி நிதி திரட்டும் எச்டிஎப்சி வங்கி.. முதலீட்டாளர்களுக்குக் கொண்டாட்டம்..!
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி, பல்வேறு திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் மூலம் சுமார் 24,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பின்பு இவ்வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த இரண்டு வருடமாக இந்நிறுவனத்தின் நிதி நிலைகள் சிறப்பாக இருக்கும் காரணத்தால் நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது

இதன் மூலம் இப்புதிய நிதிதிரட்டும் திட்டத்தின் மூலம் இவ்வங்கியின் கடன் அளிக்கும் அளவுகள் அதிகரித்துத் தொடர்ந்து லாபத்தில் வளர்ச்சி ஏற்படும் எனத் தெரிகிறது.
24,000 கோடி ரூபாயில் 8500 கோடி ரூபாய் எச்டிஎப்சி லிமிடெட் நிறுவனத்தின் வங்கி பரிமாற்றத்தின் வாயிலாகத் திரட்ட முடிவு செய்துள்ளது. மீதமுள்ள நிதியைப் பத்திரங்கள் வெளியீட்டு வாயிலாகத் திரட்டும் எனவும் எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications