இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் செவ்வாய்க்கிழமை இன்ஃபோசிஸ் பிபிஓ என்ற பெயரை இன்ஃபோசிஸ் பிபிஎம் என்று மாற்றியுள்ளது.
ஐடி நிறுவனங்கள் ஒழுங்கு முறை ஆணையத்திடம் இன்ஃபோசிஸ் தாக்கல் செய்த அறிக்கையில் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் இன்ஃபோசிஸ் பிபிஎம் என்ற பெயர் மாற்றத்திற்கு அனுமதி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எப்போது முதல் புதிய பெயர்?
புதிய பெயரான இன்ஃபோசிஸ் பிபிஎம் என்பது உடனடியாக நடைமுறைக்கு அனைத்து அலுவலர்களிலும் கொண்டு வரப்பட்டுள்ளதகவும் இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய பெயர் எதனைப் பிரதிபலிக்கிறது?
இன்ஃபோசிஸ் நிறுவனம் புதிய பெயர் மூலம் தாங்கல் வழங்கி வரும் சேவைகளின் தன்மையில் உள்ள முன்னுரிமை மாற்றத்தினைப் பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளது.
வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகள்
கடந்த சில ஆண்டுகளாகப் பிஸ்னஸ் பிராசசிங் சேவையில் அவுட்சோர்சிங் மற்றும் ஆப்சோர்சிங் செய்வதில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் பெறும் அளவில் மாறியுள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.
இன்ஃபோசிஸ்
ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், முன்னறிவிப்புப் பகுப்பாய்வு, பணக்கார உள்ளடக்கக் காட்சிப்படுத்தல் மற்றும் மொபைல் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் புதுமையான தொழில்நுட்பங்களைத் தற்போது கையாண்டு வருவதாகவும் இன்ஃபோசிஸ் தரப்பினர் கூறுகின்றனர்.
இன்ஃபோசிஸ் பிபிஎம்
புதிய பெயர் மாற்றத்துடன் எங்களது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வணிகச் சிக்கல்களைத் தீர்க்க புதிய எதிர்பார்ப்புகளை அளிக்கும் என்று இன்ஃபோசிஸ் பிபிஎம் பிரிவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான ஆனந்த ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார்.
வருவாய்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 5.1 சதவீதம் அதாவது 17,567 கோடி ரூபாய் பிபிஎம் பிரிவில் இருந்து வந்துள்ளதாகச் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டு அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர்.
2018
அமோகமாக முடியும் 2017..!
வங்கி
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications