10 வருடமாக நடந்து வந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் முழு தீர்ப்பு விவரங்கள் உள்ளே..!
2ஜி அலைக்கற்றை உரிமத்தை சட்டவிரோதமாகத் தனியார் நிறுவனங்களுக்கு மிகமிகக் குறைந்த விலையில் தாரை வார்த்ததாகவும் ரூ.176,000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என்றும் அதில் முக்கியப் பங்கு ஆ ராசா அவர்களுக்கு உள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டு 10 வருடமாக நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.

அதில் ஆ ராசா, கனிமொழி உட்படக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பின் முழு விவரங்களை இங்கு உங்களுக்காக அளித்துள்ளோம். கோப்புப் பதிவிறக்கம் செய்யப்படும் வரை காத்திருக்கவும்.
CBI vs a Raja and Others: 2G Spectrum Scam judgement by Tamil GoodReturns on Scribd


Click it and Unblock the Notifications