வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள் பொதுத் துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா முதற்கட்டமாக 400 ஏடிஎம் மையங்களையும், இரண்டாம் கட்டணமாக 300 ஏடிஎம் மையங்களையும் மூட முடிவு செய்துள்ளது.
ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டாலும் வாடிக்கையாளர்களைப் பாதிக்காதபடி நடைமுறைப்படுத்த இருப்பதாக வங்கி அதிகாரிகள் நமக்குத் தெரிவித்தனர்.

2017 ஏப்ரல் மாதம் வரை 7,807 ஏடிஎம் மையங்கள் பாங்க் ஆப் இந்தியாவிற்கு இருந்தது. தற்போது இதுவே 7,717 ஆகக் குறைந்துள்ள நிலையில் 700 ஏடிஎம் மையங்கள் மூடப்படும் என்பது வாடிக்கையாளர்களைச் சிரமத்தினை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.
வாடிக்கையாளர்கள் குறைவான, லாபம் அளிக்காமல் இயங்கி வரும் ஏடிஎம் மையங்களைக் குறைப்பதனால் செலவுகள் குறையும் என்றும் என்று சில்லறை கடன்களின் பங்குகளிப்பை அதிகரிப்பதன் வாயிலாகக் கடன் தரத்தினை மறுசீரமைக்கப்படும் என்று நம்மிடம் தெரிவித்தனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications