இந்தியாவின் மிகப் பெரிய இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டொகார்ப் மூலப்பொருள் விலை உயர்வால் வாகனங்களின் விலையினை 2018 ஜனவரி 1 முதல் உயர்த்த முடிவு செய்துள்ளது.
விலை உயர்வு மட்டும் இல்லாமல் புதிய வாகனங்களையும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
எவ்வளவு விலை உயர்வு?
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தங்களது தயாரிப்பின் அணைத்து வாகனங்களின் விலையையும் 400 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வானது வாகனங்களின் மாடல், சந்தையினைப் பொருத்து மாறும் என்றும் கூறப்படுகிறது.
புதிய வாகனங்கள்
125 சிசி சூப்பர் ஸ்பெலண்டர், 110 சிசி பேஷன் ப்ரோ மற்றும் 110 சிசி பேஷன் எக்ஸ்பிரோ என இந்த வரத்தில் மட்டும் புதிதாக மூன்று வாகனங்களை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. புதிய வாகனங்களை அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளன.
சந்தை மதிப்பு
புதிய வாகனங்களுடன் இந்த இரண்டு சக்கர வாகனச் சந்தை மதிப்பில் 50 சதவீதத்தினைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
முக்கிய வாகனங்கள்
100 முதல் 125 சிசி வாகன பிரிவில் ஹீரோ மோட்டொ கார்ப் நிறுவனம் ஸ்பெண்டர், பேஷன், எஃச்எஃப் டீலக்ஸ், கிளாமர் மற்றும் சூப்பர் ஸ்பெலண்ட்ர் அதிகளவில் வாகனங்களை விற்று மிகப் பரிய சந்தையினைத் தன் வசம் வைத்துள்ளது.
புதிய மாடல் வாகனங்களை அறிமுகம் செய்வதன் மூலமாக இந்தப் பிரிவில் தங்களை மேலும் நிலைப்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications