லாபத்தில் 90 சதவீதம் சரிவு.. மோசமான நிலையில் ஜெட் ஏர்வேஸ்..!
2018ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் ஜெட் ஏர்வேஸ் வெறும் 50 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது, கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் இதன் அளவு 549 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இக்காலாண்டில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வருவாய் 3 சதவீதம் வரையில் உயர்ந்து 5,627 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் நிறுவன செலவினங்கள் 9.2 சதவீதம் அதிகரித்து 5,709 கோடி ரூபாயாக உயர்ந்தது.
மேலும் இக்காலாண்டில் எரிபொருள் செலவுகள் 17 சதவீதம் வரையில் உயர்ந்து 1,526 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முழுமையான காலாண்டு முடிவுகள்


Click it and Unblock the Notifications