ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புத்தாண்டு விற்பனை.. ரூ.1,001 ரூபாய்க்கு விமான பயணம்..!

இந்தியா மற்றும் வெளிநாடுகள் என 64 வழித்தடங்களில் விமானப் பயணத்தினை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அளித்து வருகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் புத்தாண்டு விற்பனையாக 1,001 ரூபாய்க்கு விமான டிக்கெட் சலுகையினை அறிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சலுகை விலை டிக்கெட்கள் எக்கானமி, பிரியர் பயண வகுப்புகள் போன்றவற்றில் பெற முடியும்.

சலுகை காலம்

சலுகை காலம்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இந்தப் புத்தாண்டு சலுகையினை 11 நாட்களுக்கு அளிக்கிறது. டிசம்பர் 23 முதல் ஜனவரி 2 வரை சலுகை விலையில் டிக்கெட் டிக்கெட் புக் செய்து 2018 ஜனவர் 15 முதல் விமானப் பயணம் செய்யலாம்.

15 சதவீத சலுகை

15 சதவீத சலுகை

உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் விமான டிக்கெட் புக் செய்யும் போது 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை 44 வழித்தடங்களில் சலுகை விலையில் டிக்கெட் கிடைக்கும்.

ரூ. 1,001 சலுகை

ரூ. 1,001 சலுகை

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் டேராடூன் - ஸ்ரீநகர் வழியாகப் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு 1,001 ரூபாய் முதல் குறைந்த காலச் சலுகையாக டிக்கெட் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு

மேலும் விவரங்களுக்கு

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சலுகைகள் குறித்து மேலும் அறிந்துகொள்ள www.jetairways.com இணையதளம் அல்லது செயலி அல்லது 39893333 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பெறலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+