எஸ்பிஐ வங்கியுடன் துணை வங்கிகள் அனைத்து இணைந்துள்ள நிலையில், துணை வங்கிகளின் செக் புக்குகள் 2017 டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு செப்டம்பர் 30ம் தேதியுடன் காலக்கெடு முடிந்த நிலையில் டிசம்பர் 31 வரை தேதி நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எந்த வங்கி செக் புக்குகள் எல்லாம் செல்லாது?
பாரதிய மகிளா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆ பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆ பிக்கானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸேடேட் பாங்க் ஆப் ராய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் டிராவங்கூர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் வங்கிகளின் பழைய செக்குப் புக்குகள் செல்லாது.
புதிய செக் புக்
புதிய செக் புக் வேண்டும் எனும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ ஏடிஎம், எஸ்பிஐ வங்கி கிளை, எஸ்பிஐ இணையதள வங்கி சேவை, எஸ்பை செயலி போன்றவற்றைப் பயன்படுத்திக் கோரிக்கை வைத்துப் பெற்றுக்கொள்ளலாம்.
ஐஎப்எஸ்சி குறியீடு
எஸ்பிஐ வங்கி சென்னை. மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, பாட்னா, அகமதாபாத், போபால், அமராவதி போன்ற நகரங்களில் பல வங்கி கிளைகளின் ஐஎப்எஸ்சி குறியீட்டினை மாறியுள்ளது. நீங்கள் உங்கள் எஸ்பிஐ வங்கி கிளையின் ஐஎப்எஸ்சி குறியீட்டினை சரிபார்க்க இங்குக் கிளிக் செய்யவும்.
புதிய ஐஎப்எஸ்சி குறியீடுகள் பட்டியல்
மாற்றப்பட்ட ஐஎப்எஸ்சி குறியீடுகள் பட்டியல்
வோக்ஸ்வாகன்
வீடு வாங்கலாமா..?
புதுப் பிரச்சனை..!
ரியல் எஸ்டேட்
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications