இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ஊழியர்களின் சம்பளத்தினை விட அதிகாரிகளின் சம்பளம் பல மடங்கு அதிகமாக இருக்கிறது.
ஊழியர்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது என்பதால் டாப் 10 நாடுகள் பட்டியலை மட்டும் இங்குப் பார்க்கலாம்.
அமெரிக்கா
அமெரிக்காவில் ஊழியர்களின் சம்பளத்தினை விட 265 மடங்குகள் அதிகமாகத் தலைமை நிர்வாக அதிகாரிகள் வாங்குவதாகவும் சராசரியாக 14.3 மில்லியன் டாலர்கள் என்றும் கூறுகின்றனர்.
இந்தியா
இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் ஊழியர்களை விட 229 மடங்கு அதிகமாகத் தலைமை நிர்வாக அதிகாரிகள் சம்பளமாகப் பெறுவதாகவும், சராசரியாக ஒரு அதிகாரியின் சம்பளம் 1.5 மில்லியன் டாலர் ஆகும்.
யூனைடெட் கிங்டம்
யூனிடெட் கிங்டமில் ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தினை விடத் தலைமை செயல் அதிகாரிகள் 201 மடங்கு கூடுதலாகச் சம்பளம் என 8 மில்லியன் டாலர்கள் பெறுகின்றனர்.
தென் ஆப்ரிக்கா
தென் ஆப்ரிக்காவில் ஊழியர்களை விட 180 மடங்கு அதிகச் சம்பளம் என 2.2 மில்லியன் டாலர் சம்பளமாகத் தலைமை நிர்வாக அதிகாரிகள் பெறுகின்றனர்.
நெதர்லாந்து
நெதர்லாந்தில் ஒரு ஊழியரை விடத் தலைமை நிர்வாக அதிகாரிகளாக உள்ளவர்கள் 171 மடங்கு அதிகமாக 8.2 மில்லியன் டாலர் சம்பளமாகப் பெறுகிறார்கள்.
கனடா
கனடாவில் ஒரு ஊழியரை விடத் தலைமை செயல் அதிகாரிகளாக உள்ளவர்கள் 149 மடங்கு என 6.5 மில்லியன் டாலர்கள் சம்பளமாகப் பெறுகின்றனர்.
ஸ்பெயின்
ஸ்பெயினில் ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தினை விடத் தலைமை செயல் அதிகாரிகளாகப் பணிபுரிபவர்கள் 143 மடங்கு அதிகமாகவும் 4.9 மில்லியன் டாலரும் சம்பளமாகப் பெறுகிறார்கள்.
ஜெர்மனி
ஜெர்மனியில் ஊழியர்களை விட 136 மடங்கு அதிகமாகத் தலைமை செயல் அதிகாரிகள் 6.2 மில்லியன் டாலர் சம்பளமாகப் பெறுகிறார்கள்.
சீனா
சீனாவில் உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகள் ஊழியர்களை விட 127 மடங்கு அதிகமாகச் சராசரியாக 1.9 மில்லியன் டாலர் சம்பளமாகப் பெறுகிறார்கள்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications