ஜனவரி 1 முதல் வருமான வரி தாக்கல் செய்ய புதிய உதவி எண் அறிமுகம்..!

வருமான வரி தாக்கல் செய்வதற்கு உதவிகள் தேவைப்படும் போது நேரடியாகச் சேவை அதிகாரிகளை அழைத்துத் தங்களது சந்தேகங்களைத் தீர்க்க உதவி எண்கள்.

இந்த உதவி எண்களை வருமான வரித் துறை ஜனவரி 1 முதல் மாற்றியுள்ளது. புதிய உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு இணையதள வருமான வரி தாக்கல் மற்றும் பிற வரி தாக்கல் உதவிகளை எளிதாகப் பெற முடியும்.

புதிய எண்

புதிய எண்

வருமான வரி தாக்கல் செய்பவர்கள் ஜனவரி 1 முதல் தங்களது சந்தேகங்களை இலவச எண்ணான 18001030025 மூலமாகவும், நேரடியாக +918046122000 என்ற மூலமாகவும் தொடர்புக்கொன்று கேட்டு அறியலாம்.

இணைப்பு

இணைப்பு

இணையதளம் மூலமாக வருமான வரி தாக்கல் செய்ய விரும்புபவர்கள் www.incometaxindiaefiling.gov.in. என்ற இணையதளம் செய்யலாம். இந்த இணையதளத்திலும் உதவிகளைப் பெற சாட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 இலவச வரி தாக்கல்

இலவச வரி தாக்கல்

இணையதளம் செயல்படாத போது உதவி எண் மூலம் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசலாம் என்றும், இலவசமாக உதவியைப் பெற்று வரி தாக்கல் செய்யலாம் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்தின் மின்னஞ்சலில் தெரிவித்தனர்.

வருமான வரி தாக்கல்

வருமான வரி தாக்கல்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+