இந்தியாவில் கோடீஸ்வர மக்களின் எண்ணிக்கை 54% உயர்வு..!
இந்தியா பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டு பணக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் சூப்பர் ரிச் மக்களின் எண்ணிக்கை 54 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
2012-13ஆம் கணக்கீட்டு ஆண்டு காலத்தில் இந்தியாவில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை 37,248 ஆக மட்டும் இருந்த நிலையில் 2015-16 கணக்கீட்டு ஆண்டில் இது 57,399 ஆக உயர்ந்துள்ளது.

இதில் ஒருவர் மட்டுமே 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் பெற்றுள்ளார்.
100கோடிக்கும் அதிகமாக மற்றும் 500 கோடிக்கு குறைவாக வருமானம் பெறும் நபர்களின் எண்ணிக்கை 30 ஆக உள்ளது. 50 -100 கோடி ரூபாய்க்கும் மத்தியில் இருப்போரின் எண்ணிக்கை 58 ஆக உள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications