இந்தியன் ரயில்வேஸ் துவங்கப்பட்டதில் இருந்து நட்டம் மட்டுமே அடைந்து வருவதாகக் கூறி வரும் நிலையில் 2016-2017 நிதி ஆண்டில் டிக்கெட் விற்பனையில் மட்டும் கூடுதலாக 2,000 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்றுள்ளதாகப் பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி கேட்டபோது பதில் அளித்த மாநிலங்களின் ரயில்வே துறை அமைச்சர் ராஜென் கோஹைன் 2015-2016 நிதி ஆண்டில் இணையதள டிக்கெட் புக்கிங் மூலமாக 17,204.06 கோடி ரூபாய் வசூலித்ததாகவும், ஆப்லைனில் 28,119 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் இதுவே 2016-2017 நிதி ஆண்டில் ஆன்லைன் மூலம் 19,209.28 கோடியும், ஆப்லைன் மூலம் 28,468.81 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

2015-2016 நிதி ஆண்டில் 45,323.93 கோடியாக இருந்த ரயில் டிக்கெட் வருவாயினை விட 2016-2017 நிதி ஆண்டில் 2354.16 கோடி ரூபாய்க் கூடுதலாக ரயில்வே நிர்வாகத்திற்குக் கிடைத்துள்ளது.
நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து முன்பதிவு இல்லாத டிக்கெட் வாங்குவதைக் குறைத்துப் பேப்பர்லஸ் ஆகப் பயணிப்பதற்கான வேலைகளில் மத்திய, மேற்கு, கிழக்கு, தெற்கு, தென் கிழக்கு, தென் மத்திய மற்றும் வடக்கு ரயில்வே நிற்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications