வருகின்ற 2018 ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் 650 கிளைகளுடன் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பாங்க் (IPPB) சேவையினைத் துவங்க உள்ளதாகப் பராளுமன்றத்தில் நேற்று மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்த தகவல் தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்கா சோதனை முயற்சியாக ராய்பூர் (சத்தீஸ்கர்) மற்றும் ராஞ்சி (ஜார்கண்ட்) ஆகிய இரண்டு கிளைகளில் மட்டும் 2017-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் சேவை அளித்து வருவதாகவும் கூறினார்.
நடப்பு நிதி ஆண்டு
எனினும் நடப்பு நிதி ஆண்டில் புதிதாக எந்த ஒரு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கிளைகளைத் துவங்கும் எண்ணமும் இல்லை என்றும் மனோஜ் சின்ஹா குறிப்பிட்டு இருந்தார்.
இந்திய ரிசர்வ் வங்கி
பேமெண்ட்ஸ் வங்கி சேவை அளிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கியானது தபால் துறைக்கு 2017 ஜனவரி 20-ம் தேதி முழுமையான அனுமதி வழங்கியது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவை
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையினை நாடு முழுவதிலும் உள்ள 1.55 லட்சம் தபால் அலுவலகங்களிலும் ஆர்பிஐ வங்கியின் கட்டுப்பாட்டிற்கு இணங்க வங்கி சேவை அளிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையினைப் பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் பஞ்சாப் மெட்லைப் இந்தியாவுடன் இணைந்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா தபால் துறை
ஐபிபிபி வங்கி சேவைக்காக நிறுவனங்கள் சட்டம் 2013-ன் கீழ் 2016-ம் ஆண்டு 17-ம் தேதி பதிவு செய்யப்பட்டு 100 சதவீத பொதுத் துறை நிறுவனமாக இந்தியா தபால் துறை துவங்கியது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications