பல்வேறு பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் இன்போசிஸ் நிறுவனத்தில் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ள சலில் பாரிக் அவர்களுக்கான சம்பளத்தை இன்போசிஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இன்போசிஸ் நிர்வாகம்
இன்போசிஸ் நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை நிர்வாக அதிகாரியாகச் சலில் பாரிக் 2018-19ஆம் நிதியாண்டில் நிலையான சம்பளமாக 6.5 கோடி ரூபாயும், வேரியபிள் பே பிரிவில் 9.75 கோடி ரூபாயும் பெறுவார் என அறிவித்துள்ளது.
முழுமையான சம்பள விபரம்
5 ஆண்டுக் காலத்திற்குப் பணிக்காலத்திற்குச் சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ள சலில் பாரிக் அவர்களுக்கு 3.25 கோடி ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பங்குகள், வருடாந்திர திறன் அடிப்படையில் பங்குகளாக 13 கோடி ரூபாய், ஒரு முறை பங்கு விநியோகமாக 9.75 கோடி ரூபாய்.
பங்கு அளிப்பு அளவீடுகள் அனைத்தும் பணிக்காலத்திற்கு ஏற்றார்போல் மாறுபடும் எனவும் இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விஷால் சிக்கா
இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி உடனான பிரச்சனையில் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் சிஇஓ விஷால் சிக்கா 2017ஆம் நிதியாண்டில் 6.75 மில்லியன் டாலரை சம்பளமாகப் பெற்றார்.
விப்ரோ
இதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான விப்ரோ சிஇஓ அபிதலி நீமுச்வாலா 2 மில்லியன் டாலருக்கு அதிகமான சம்பளத்தை மட்டுமே பெற்றுள்ளார்.
செக்
மேலும் சலில் பாரிக் தனது பதவியை விட்டு 5 ஆண்டுகாலம் பணிக்காலத்திற்கு முன்பு வெளியேறினார், அதற்காகத் தனித் தொகை அளிக்க வேண்டும் என்றும் பணி நியமன ஆணையில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இந்தத் தொகை குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications