விரைவில் சாக்லேட் பழுப்பு நிறத்தில் ‘புதிய 10 ரூபாய்’ நோட்டை வெளியிடுகிறது ஆர்பிஐ..!
இந்திய மத்திய வங்கி விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டினை சாக்லேட் பழுப்பு நிறத்தில் வெளியிட இருக்கிறது. இதற்காக ஆர்பிஐ வங்கி 1 மில்லியன் நோட்டுகளை அச்சிட்டு இருப்பதாக நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ரூபாய் நோட்டின் பின் பக்கத்தில் கோனார்க் சூரிய கோயில் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு ஆர்பிஐ வங்கி 10 ரூபாய் நோட்டுகளின் வடிவத்தினை 2005-ம் ஆண்டு மாற்றி அமைத்தது.

2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக 200 ரூபாய் நோட்டினை வெளியிட்டது மட்டும் இல்லாமல் புதிய 50 ரூபாய் நோட்டினையும் மகாத்மா காந்தி தொடரின் கீழ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் ஆர்பிஐ வங்கி யூபிஐ போன்ற செயலிகளை வங்கிகள் மூலமாக அறிமுகம் செய்து டிஜிட்டல் பரிவத்தனைகளை ஊக்குவித்தும் வருகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications