‘இல்லஸ்ட்ரேட்டர் & போட்டோஷாப்’ தெரிந்தவர்களுக்கு ஒன்இந்தியா நிறுவனத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு!
வீட்டில் இருந்தபடியே பகுதி நேர வேலை செய்து கூடுதல் வருவாய் ஈட்டு விரும்புபவர்களுக்கு ஒன்இந்தியா நிறுவனத்தில் அறிய வாய்ப்பு. நீங்கள் கிரியேட்டிவாகப் படங்களை வரைவீர்களா? பகுதி நேர வேலை வாய்ப்பு வேண்டுமா பின் வரும் படி விண்ணப்பியுங்கள்.
தகுதி
இல்லஸ்ட்ரேட்டர் மற்றும் போட்டோஷாப் மென்பொருளில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.
பணி
சொந்தமாக இன்ஃபோ கிராப்பிக்ஸ் (info-graphics) வரைதல்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த இணைப்பை கிளிக் செய்து தேவயானை விவரங்களைப் பூரித்தி செய்து, நீங்கள் ஏற்கனவே இந்தப் பணி சார்பாகச் செய்துள்ள படங்களை இணைத்து விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்கவும்.


Click it and Unblock the Notifications