இந்தியாவில் விவசாயம் மற்றும் உற்பத்தித் துறையின் மோசமான வளர்ச்சியின் காரணமாக 2017-18ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.5 சதவீத அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6.5 சதவீத வளர்ச்சி
இன்று மத்திய புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட ஆய்வின் படி 2017-18ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக மட்டுமே இருக்கும் என அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 7.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முந்தைய கணிப்பு
மேலும் 2017-18நிதியாண்டின் வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு ஆகியவை அறிவிக்கும் முன்பு கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4 வருட சரிவு
2013-14ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருந்த நிலையின் நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி 4 வருட சரிவிற்குத் தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியக் காரணம்
நடப்பு நிதியாண்டில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றின் அமலாக்கம் இந்திய பொருளாதார வளர்ச்சியை அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications