தமிழர்களுக்கு இந்திய பணக்காரர்கள் பட்டியலில் எத்தனை இடம் தெரியுமா..?

உலகின் முன்னணி வர்த்தகப் பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ் ஒவ்வொரு ஆண்டு இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்புகளை ஆய்வு செய்து தலைசிறந்த 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிடும். இந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற ஆசையும் அனைத்து முன்னணி தொழிலதிபர்களிடமும் இருக்கும். காரணம் இந்தப் போர்ப்ஸ் பட்டியல் அவ்வளவு பெருமை வாய்ந்தது.

இந்நிலையில் இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் டாப் 30 பேர் யார், அவர்களது சொத்து மதிப்பு எவ்வளவு ஆகியவற்றை இப்போது பார்ப்போம். 30 பேரில் 2 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#30வது இடம்

#30வது இடம்

பெயர்: பவன் முஞ்சால்
சொத்து மதிப்பு: 4.5 பில்லியன் டாலர்
துறை: இருசக்கர வாகன தயாரிப்பு
வயது: 64

 #29வது இடம்

#29வது இடம்

பெயர்: கலாநிதி மாறன்
சொத்து மதிப்பு: 4.55 பில்லியன் டாலர்
துறை: மீடியா
வயது: 52

#28வது இடம்

#28வது இடம்

பெயர்: மதுக்கர் பாரிக்
சொத்து மதிப்பு: 4.75 பில்லியன் டாலர்
துறை: 72
வயது: பசை தயாரிப்பு

#27வது இடம்

#27வது இடம்

பெயர்: எம்.ஏ யூசப் அலி
சொத்து மதிப்பு: 5 பில்லியன் டாலர்
துறை: 62
வயது: ரிடைல்

#26வது இடம்

#26வது இடம்

பெயர்:அஜய் பிராமல்
சொத்து மதிப்பு: 5.2 பில்லியன் டாலர்
துறை: பார்மா
வயது: 62

#25வது இடம்

#25வது இடம்

பெயர்: நுசில் வாடியா
சொத்து மதிப்பு: 5.6 பில்லியன் டாலர்
துறை: நுகர்வோர் பொருட்கள்
வயது: 73

#24வது இடம்

#24வது இடம்

பெயர்: குஷால் பால் சிங்
சொத்து மதிப்பு: 5.7 பில்லியன் டாலர்
துறை: ரியல் எஸ்டேட்
வயது: 86

 #23வது இடம்

#23வது இடம்

பெயர்: விவேக் சந்த் செகால்
சொத்து மதிப்பு: 5.85 பில்லியன் டாலர்
துறை: ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள்
வயது: 61

#22வது இடம்

#22வது இடம்

பெயர்: பங்கஞ் பட்டேல்
சொத்து மதிப்பு: 5.9 பில்லியன் டாலர்
துறை: பார்மா
வயது: 64

#21வது இடம்

#21வது இடம்

பெயர்: சுபாஷ் சந்திரா
சொத்து மதிப்பு: 6 பில்லியன் டாலர்
துறை: மீடியா
வயது: 67

#20வது இடம்

#20வது இடம்

பெயர்: பர்மன் குடும்பம்
சொத்து மதிப்பு: 6.5 பில்லியன் டாலர்
துறை: நுகர்வோர்

#19வது இடம்

#19வது இடம்


பெயர்: ஆச்சர்யா பாலகிருஷ்ணா
சொத்து மதிப்பு: 6.55 பில்லியன் டாலர்
துறை: நுகர்வோர் பொருட்கள்
வயது: 45

#18வது இடம்

#18வது இடம்

பெயர்: பெனு கோபால் பங்கூர்
சொத்து மதிப்பு: 6.6 பில்லியன் டாலர்
துறை: சிமெண்ட் தயாரிப்பு
வயது: 86

#17வது இடம்

#17வது இடம்

பெயர்: விக்ரம் லால்
சொத்து மதிப்பு: 7.2 பில்லியன் டாலர்
துறை: இரு சக்கரவாகன தயாரிப்பு
வயது: 75

 #16வது இடம்

#16வது இடம்

பெயர்: சாவித்ரி ஜிந்தால்
சொத்து மதிப்பு: 7.5 பில்லியன் டாலர்
துறை: ஸ்டீல்
வயது: 67

#15வது இடம்

#15வது இடம்

பெயர்: பஜாஜ் குடும்பம்
சொத்து மதிப்பு: 8 பில்லியன் டாலர்
துறை: இரு சக்கரவாகன தயாரிப்பு

#14வது இடம்

#14வது இடம்

பெயர்: சுனில் மிட்டல்
சொத்து மதிப்பு: 8.3 பில்லியன் டாலர்
துறை: டெலிகாம்
வயது: 60

#13வது இடம்

#13வது இடம்

பெயர்: சைரஸ் பூனாவாலா
சொத்து மதிப்பு: 8.9 பில்லியன் டாலர்
துறை: நோய் தடுப்பு மருத்து
வயது: 76

#12வது இடம்

#12வது இடம்

பெயர்: ராதாகிருஷ்ணன் தமனி
சொத்து மதிப்பு: பில்லியன் டாலர்
துறை: முதலீடு மற்றும் ரீடைல்
வயது: 63

#11வது இடம்

#11வது இடம்

பெயர்: உதய் கோட்டாக்
சொத்து மதிப்பு: 10.5 பில்லியன் டாலர்
துறை: வங்கியியல்
வயது: 58

#10வது இடம்

#10வது இடம்

பெயர்: கெளதம் அதானி
சொத்து மதிப்பு: 11 பில்லியன் டாலர்
துறை: கமாடிட்டி மற்றும் இன்பரா
வயது: 55

#9வது இடம்

#9வது இடம்

பெயர்: திலீப் சங்வி
சொத்து மதிப்பு: 12.1 பில்லியன் டாலர்
துறை: பார்மா
வயது: 62

#8வது இடம்

#8வது இடம்

பெயர்: குமார் பிர்லா
சொத்து மதிப்பு: 12.6 பில்லியன் டாலர்
துறை: கமாடிட்டி
வயது: 50

#7வது இடம்

#7வது இடம்

பெயர்: ஷிவ் நாடார்
சொத்து மதிப்பு: 13.6 பில்லியன் டாலர்
துறை: மென்பொருள்
வயது: 72

#6வது இடம்

#6வது இடம்

பெயர்: காட்ரிஜ் குடும்பம்
சொத்து மதிப்பு: 14.2 பில்லியன் டாலர்
துறை: நுகர்வோர்

#5வது இடம்

#5வது இடம்

பெயர்: பலோன்ஜி மிஸ்திரி
சொத்து மதிப்பு: 16 பில்லியன் டாலர்
துறை: கட்டுமானம்
வயது: 88

#4வது இடம்

#4வது இடம்

பெயர்: லக்ஷ்மி மிட்டல்
சொத்து மதிப்பு: 16.5 பில்லியன் டாலர்
துறை: ஸ்டீல்
வயது: 67

#3வது இடம்

#3வது இடம்

பெயர்: ஹிந்துஜா குடும்பம்
சொத்து மதிப்பு: 18.4 பில்லியன் டாலர்
துறை: பலதுறைகள்

#2வது இடம்

#2வது இடம்

பெயர்: அசிம் பிரேம்ஜி
சொத்து மதிப்பு: 19 பில்லியன் டாலர்
துறை: மென்பொருள்
வயது: 72

முதல் இடம்

முதல் இடம்

பெயர்: முகேஷ் அம்பானி
சொத்து மதிப்பு: 38 பில்லியன் டாலர்
துறை: பெட்ரோகெமிக்கல்ஸ், ஆயில் & கேஸ், டெலிகாம்
வயது: 60

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+