பேடிமெம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்புத் தொகை வைத்திருக்கும் போது பிக்சட் டெபசிட்டாக முதலீடு செய்யும் திட்டத்திற்காக இண்டஸ்இண்ட் வங்கியுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
பிகசட் டெபாசிட்டாக மாற்றப்பட்டாலும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான போது எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் 6.85 சதவீத ஆண்டு வட்டி விகிதத்தில் பணத்தினை நொடியில் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

இதுவே பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் மூத்த குடிமக்கள் என்றால் தானாகச் சேமிப்பு வங்கி கணக்கும் மூத்த குடிமக்களுக்கான திட்டமாக மாற்றப்பட்டுக் கூடுதல் வட்டி விகித லாபம் அளிக்கப்படும்.
பொதுவாக இந்தியர்கள் பாதுகாப்பான முதலீடு திட்டங்களில் அதிக லாபம் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதற்கு ஏற்றார் போல எந்த ஆவணங்களும் இல்லாமல் நாங்கள் பேமெண்ட்ஸ் வங்கி சேவையில் பல விதமான முதலீட்டுத் திட்டங்களை அளிக்க இருக்கிறோம் என்று பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ரேனு சத்தி கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications