29 சதவீத பங்குகளை விற்கும் உபர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்..!
உலகின் முன்னணி டாக்ஸி நிறுவனமாகத் திகழும் உபர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் சீஇஓவான டிராவிஸ் கலாநிக் ஜூன் மாதத்தில் பல்வேறு காரணங்களுக்காகச் சிஇஓ பதவியில் இருந்தும், நிர்வாகக் குழுவில் இருந்தும் வெளியேறினார்.
இந்நிலையில் உபர் நிறுவனத்தின் தான் வைத்திருந்த பங்கு இருப்பில் 29 சதவீதத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இந்த 29 சதவீத பங்குகளின் மதிப்பு மட்டும் 1.4 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

உபர் நிறுவனத்தில் சாப்ட்பேங்க் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 17.5 சதவீத பங்குகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தப் பங்குகளை இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களிடம் இருந்தும், ஊழியர்களிடம் இருந்தும் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தான் தற்போது டிராவிஸ் தனது பங்குகளை விற்பனை செய்கிறார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications