உச்ச நீதிமன்றம் உத்தரவை மீறியதால் 125 கோடி ரூபாயினை டெபாசி செய்யுங்கள் இல்லை என்றால் திகார் சிறைக்குச் செல்லுங்கள் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்டு ஜேபி அசோசியேட்ஸ் நிறுவனம் ஆடிப்போயுள்ளது.
வீடு கட்டி தருவதாக வாடிக்கையாளர்களிடம் பணத்தினை வாங்கிய பிறகு குறித்த நேரத்தில் வீட்டினை கட்டித்தர முடியாமல் ஜேபி அசோசொயேட்ஸ் திணறி வந்துள்ள நிலையில் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.

வழக்கை விசாரித்து நீதிபதிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டிய 2,000 கோடி ரூபாயினை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
அதில் முதல் தவணையான 125 கோடி ரூபாயினை 2018 ஜனவரி 25-ம் தேதிக்குள் நீதி மன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டு இருந்தும் மீண்டு காலக்கெடுவை நீக்குமாறு ஜேபி அசொசியேட்ஸ் கோரிக்கை வைத்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் பணத்தினை டெபாசிட் செய்ய வேண்டும் இல்லை என்றால் திகார் சிறை தான் என்று கூறியுள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications