தொழிற்துறை வளர்ச்சியானது 25 மாதங்கள் இல்லாத அளவிற்கு உயர்ந்து நவம்பர் மாதம் 8.4 சதவீதமாக இருந்துள்ளது என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மறுமக்கம் டிசம்பர் மாத சில்லரை பணவீக்கமானது 17 மாதங்கள் இல்லாத அளவிற்கு உயர்ந்து 5.21 சதவீதமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
உணவு பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் மீதான் விலை உயர்வு போன்ற்வையே சில்லரை பணவீக்கத்திற்கான காரணம் என்று குறிப்பிட்டுள்ளனர். நவம்பர் மாதம் 4.88 சதவீதமாக இருந்த பணவீக்கம் டிசம்பர் மாதம் 5.10 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
உணவு பொருட்கள் மீதான பணவீக்கம் 4.96 சதவீதமாக டிசம்பர் மாதம் அதிகரித்துள்ளது. முட்டை, காய்கறிகள் மற்றும் பழம் போன்றவை விலை உயர்ந்து இருந்தது மற்றும் பருப்பு வகையில் பெரிதாக மாற்றம் இல்லாததே இந்த பணவீக்கம் 4.42 சதவீதத்தில் இருந்து 4.96 சதவீதமாக உயர்ந்தற்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது.
சென்ற வாரம் உள்நாட்டு ஜிடிபி 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டது. இது தான் கடந்த 4 வருடத்தில் குறைவானது ஆகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications