வருகின்ற பட்ஜெட் கூட்டத்தில் கிராஜூவிட்டி மசோதாவானது நிறைவேற வாய்ப்புகள் உள்ளதாகவும், இதன் மூலம் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் சார்ந்த ஊழியர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கிராஜூவிட்டி கிடைக்கும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
கிராஜூவிட்டி
தற்போது முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக ஒரு ஊழியர் பணிபுரிந்த பிறகு நிறுவனத்தினை விட்டு வெளியேறுகின்றார் என்றால் 10 லட்சம் ரூபாய் வரை அவருக்கு வரி விலக்குடன் கிராஜூவிட்டி கிடைத்து வந்தது.
தனியார் நிறுவன ஊழியர்கள்
மத்திய அரசு பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் மட்டும் இல்லாமல் தனியார் நிறுவன ஊழியர்களுக்குக் கிராஜூவிட்டியினை 20 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற தொழிலாலர் சங்கத்தின் கோரிக்கையினைப் பரிசீலித்துவருகிறது.
பட்ஜெட் 2018
மத்திய அரசு சென்ற மாதம் நடைபெற்ற குளிர்காலக் கூட்டத்தில் இதற்கான மசோதாவினை தாக்கல் செய்தது. அப்போது இது வெற்றிகரமாக நிறைவேறியிருந்தால் மீண்டும் இதனைப் பட்ஜெட் கூட்டத்தில் வரி விலக்கு கிராஜூவிட்டி குறித்து அறிவிப்பு ஏதும் இருக்காது.
7வது சம்பள கமிஷன்
7வது சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாயாக இருந்த கிராஜூவிட்டியானது 20 லடசம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications