இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய ஐடி மென்பொருள் நிறுவனமான விப்ரோவின் வருவாய் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 8.5 சதவீதம் வரை சரிந்துள்ளதாக அறிவித்துள்ளது.
சென்ற வருட மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் நிகர லாபமானது 21.10 பில்லியன் ரூபாயில் இருந்து 19.31 பில்லியானாகச் சரிந்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. விப்ரோ ஐடி சேவைகள் பிரிவில் இருந்து வருவாய் 132.35 பில்லியானாக அதிகரித்துள்ளது.

தாம்சன் ரீயூட்டர்ஸ் 21.58 பில்லியன் ரூபாய் வரை விப்ரோ நிறுவனம் மூன்றாம் காலாண்டில் வருவாய் பெறும் கனித்த நிலையில் லாவம் சரிந்துள்ளதாக விப்ரோ அறிவித்துள்ளது.
இன்றைய சந்தை நேர முடிவில் விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் 0.74 சதவீதம் என 2.40 புள்ளிகள் உயர்ந்து 328.45 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கும் போது பங்குகள் சரிய வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications