மத்திய பட்ஜெட் 2018-2019 தாக்கல் செய்யும் இன்னும் 12 நாட்கள் உள்ளது. அதே நேரம் செய்திகளில் இந்த முறை பாப்புலிஸ்ட் பட்ஜெட் அறிவிப்பு இருக்கும் என்று கூறிவருகின்றனர்.
எனவே பாப்புலிஸ்ட் பட்ஜெட் என்றால் என்ன என்று விளக்கமாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
பாப்புலிஸ்ட் பட்ஜெட்
பொதுவாகப் பட்ஜெட்டில் பாப்புலிஸ்ட் பட்ஜெட் என்று ஏதும் இல்லை. மக்கள் அதிகமாக என்ன வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ அதனை அரசு நடப்புப் பட்ஜெட்டில் அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பது தான் ஆகும்.
யார் இந்த வார்த்தையினைப் பயன்படுத்துவார்கள்?
பாப்புலிஸ்ட் பட்ஜெட் என்ற வார்த்தையினைப் பொதுவாக அரசியல் கட்சிகள் மற்றும் ஆட்சியில் இருக்கும் அரசியல் வாதிகள் அதிகம் கூறுவார்கள். இந்த வார்த்தையானது தாங்கள் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் குறித்து எதிர்தரப்பினர் மறுப்பும் கூற கூடாது என்பதற்காகப் பயன்படுத்துவது ஆகும்.
பட்ஜெட் 2017-2018
சென்ற பட்ஜெட் அதாவது 2017-2018 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் அரசு 0.25 சதவீதம் வரை கூடுதலாகச் செலவுகளை அதிகரித்துள்ளது. ஆனால் நிதி பற்றாக்குறை இலக்கை மீறி, மக்கள்தொகைப் பட்ஜெட்டிற்குப் பதிலாக ஒரு பிரபலமான வரவுசெலவு திட்டமாக உள்ளது.
2018-2019 நிதி ஆண்டில் பாப்புலிஸ்ட் பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தில் எப்படி இருக்கும்?
2019-ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வர இருப்பதால் இந்தப் பட்ஜெட் கண்டிப்பாகப் பாப்புலிஸ்ட் பட்ஜெட்டாக இருக்கும் என்று கூறுகின்றனர். அரசின் பேலன்ஸ் ஷீட்டில் மிகப்ப்ரிய அழுத்தம் இருக்கும். ஜிடிபி சரிந்து இருப்பதை எப்படி அரசு சமாளிக்க இருக்க இருக்கிறது என்படு இந்தப் பட்ஜெட்டில் முக்கியமானதாக இருக்கும். திடீரெனச் சீர்திருத்தங்களைத் திசைதிருப்பல் இந்திய பொருளாதாரம் நன்றாக இருக்காது.
பொருளாதார ஆலோசகர்
அதே நேரம் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் கவுன்சில் உறுப்பினர் ரத்தின் ராய் வர இருக்கும் பட்ஜெட் கண்டிப்பாகப் பாப்புலிஸ்ட் பட்ஜெட்டாக இருக்காது, அரசு தனது செலவுகளைத் தரமாகச் செயல்படுத்தப்போகிறது என்பது குறித்துத் தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications