எப்படியெல்லாம் ஏமாத்துராங்கயா.. மக்களே கொஞ்சம் உஷார இருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் சந்தையில் ஒவ்வொரு நாளும் நம் தேவைக்காக பல்வேறு பொருட்களை வாங்குகிறோம். அதில் பொழுது போக்குக்கு கொரிக்கும் உணவுகள், திண் பண்டங்கள் தொடங்கி, உலையில் போட வேண்டிய அரிசி வரை எல்லாவற்றையும் இன்று வாங்கித் தான் பயன்படுத்துகிறோம்.

 

பிளாஸ்டிக் அரிசி, மாவினால் செயற்கையாக செய்யப்படும் உருளைக் கிழங்கு, பிளாஸ்டிக்கில் தயாராகும் முட்டை கோஸ் என உணவில் கலப்படங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, நல்ல உனவுகளைக் கூட நம்மிடம் ஏமாற்றி விற்பவர்கள் இன்று வரை இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

அப்படி நாம் நம்பி வாங்கும் பொருட்களில் எப்படி எல்லாம் அளவிலும், தரத்திலும் நம்மை ஏமாற்றுகிறார்கள், நாமும் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம் என புகைப்படங்களைப் பார்ப்போம்.

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

பிட்சாவில் மோசடி, பார்க்கும் இடத்தில் மட்டுமே பெப்பரோனி உள்ளது மீதமுள்ள இடத்தில் எதுவுமே இல்லை.

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

இறாலின் நீளத்தை அதிகரித்து காட்ட ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் இடத்தை விட்டு பேக் செய்யப்பட்டுள்ளது.

என்ன ஒரு அறிவு.. ஆனால் இதை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

ஓரே டப்பா என்றாலும் அளவுகளில் அதிகளவிலான வித்தியாசம்

#அடபாவிங்களா..!
 

#அடபாவிங்களா..!

உணவு பேக்கேஜில் கண்ணிற்கு படும் இடத்தில் மட்டும் உணவை வைத்துவிட்டு மீதமுள்ள இடத்தில் காலியாக வைக்கப்பட்டுள்ளது.

இதை வாங்குபவர்களுக்கு கண்டிப்பாக ஏமாற்றம் தான்..

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

ஹாட்டாக் பேக்கிங்-இல் இருக்கும் பேக்கில் அளவு அதிகமாக இருக்கும் நிலையில் உள்ளே இருக்கும் உணவின் அளவு மிகவும் குறைவாக உள்ளது.

எல்லாம் பிசினஸ் டிரிக்கு தான்...

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

பேருக்கும் செஞ்ச இடமும் வேற.. இப்படி கூட ஏமாற்றப்படுகிறது.

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

அட்டைபெட்டி பெரியாக இருந்தாலும், உள்ளே இருக்கும் சாக்லெட் அளவு மிகவும் குறைவாக உள்ளது.

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

எங்கடா சீடி.. வெறும் டப்பாவ மட்டும் வைச்சு நாங்க என்ன பண்ணுவோம்..

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

உள்ளே இருக்கும் மருந்தின் அளவு குறைவாக இருக்கும் நிலையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பெரிய வடிவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

என்னடா கொடுத்த ஆஃபருக்கும் விற்கப்படும் பாக்கெட் அளவிற்கும் இவ்வளவு வித்தியாசம். இதை தட்டிகேட்க ஆள் இல்லையா..?

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

கவரில் மட்டுமே பாண்டா உள்ளது, ஆனால் மிட்டாயில் எதுவுமில்லை.

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

வேல்யு 3 பேக் என்று கூறிவிட்டு 3வது பேக்கின் அளவு சிறியதாக கொடுக்கப்படுகிறது.

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

என்னடா இது 64 கலர்ன்னு சொல்லிட்டு ஓரே கலர்ல கொடுத்திருக்கிங்க.

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

எங்கடா மீதி...

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

இப்படியெல்லாம் கூட ஏமாத்தலாமா..

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

15 கொடுத்துட்டு 16ஆம்.. என்னொரு வில்லத்தனம்.

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

என்னா டிரிக்கா யோசிக்கிறானுங்க..

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

என்ன கொடும சரவணன் இது.

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

இதுல எது ப்ளூ கலரு.

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

செம ஐடியா.. டப்பாவை மட்டுமே பெரியதாக காட்டிவிட்டு உள்ளிருக்கும் அளவு மட்டும் மிகவும் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது.

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

செம டிரிக்கா யோசிக்கிறானுங்க.

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

நாலு துண்டை மூனு மூனாக வெட்டினால் 12 கிடைக்குமாம்.. ஆனால் விற்பனை செய்வது மட்டும் 12 துண்டுகளாக.

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

கயிறை பேக் செய்யப்பட்டதில் இருக்கும் புகைப்படம் வேறு, ஆனால் அதன் பயன்பாடு வேறு.

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

இலவசம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் மோசடியை பாருங்க

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

எங்கடா அந்த சாக்லெட்

#அடபாவிங்களா..!

#அடபாவிங்களா..!

பாக்கெட் சைஸ் மட்டும் தான் வேறு, ஆனால் அளவு ஒன்னுதானாம்.. கொஞ்சம் செக் பண்ணுங்க.

புகைப்படும்: போர்டுபாண்டா

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: loss money பணம்
English summary

Packaging Designs That Will Make loss of Money

Packaging Designs That Will Make loss of Money - Tamil Goodreturns | எப்படியெல்லாம் ஏமாத்துராங்கயா.. மக்களே கொஞ்சம் உஷார இருங்க..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X