பார்ச்சூன் வர்த்தகப் பத்திரிக்கை நிறுவனம் 2017ஆம் ஆண்டுக்கான உலகில் மிகவும் மதிக்கப்படும் நிறுவனங்களைச் சுமார் 3900 ஊழியர்களை வைத்து ஒவ்வொரு நிறுவனங்களின் பல்வேறு காரணிகளை வைத்து மிகப்பெரிய ஆய்வின் முடிவுகளை உலகின் டாப் 10 மதிக்கப்பட்ட நிறுவன பட்டியலை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள டாப் 10 நிறுவனங்களைப் பற்றிய நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
10வது இடம்
நிறுவனம்: ஜேபி மோர்கன் சேஸ்
துறை: மெகா பேங்க்
9வது இடம்
நிறுவனம்: பெட்எக்ஸ்
துறை: டெலிவரி
8வது இடம்
நிறுவனம்: செளத்வெஸ்ட் ஏர்லையன்ஸ்
துறை: விமானச் சேவை
7வது இடம்
நிறுவனம்: மைக்ரோசாப்ட்
துறை: கம்யூட்டர் மென்பொருள்
6வது இடம்
நிறுவனம்: வால்ட் டிஸ்னி
துறை: பொழுதுபோக்கு
5வது இடம்
நிறுவனம்: ஸ்டார்பக்ஸ்
துறை: உணவு துறை
4வது இடம்
நிறுவனம்: பெர்க்ஷைர் ஹேத்தவே
துறை: இன்சூரன்ஸ்
3வது இடம்
நிறுவனம்: ஆல்பபெட்
துறை: இண்டர்நெட் சேவை மற்றும் ரீடைல்
2வது இடம்
நிறுவனம்: அமேசான்
துறை: இண்டர்நெட் சேவை மற்றும் ரீடைல்
1வது இடம்
நிறுவனம்: ஆப்பிள்
துறை: கம்பியூட்டர் தயாரிப்பு மற்றும் விற்பனை


Click it and Unblock the Notifications