கோஏர் வழங்கும் அதிரடி ஆஃபர்.. விமான பயணங்களுக்கு ரூ. 2,500 வரை சலுகைகள்..!

கோஏர் விமானப் போக்குவரத்து நிறுவனம் உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 2,500 ரூபாய் பல விதமான சலுகைகளைப் பேடிஎம், ஜூம்கார் மற்றும் லென்ஸ்கார்ட் நிறுவனங்களுடன் இணைந்து வழங்குகிறது.

அது மட்டும் இல்லாமல் கோஏர் நிறுவனம் 10 சதவீதம் வரை விமான டிக்கெட் சலுகைகளையும் வழங்குகிறது. இவற்றை எல்லாம் எப்படிப் பெறுவது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

கோஏர் செயலி ஆஃபர்

கோஏர் செயலி ஆஃபர்

கேஏர் செயலி மூலமாக விமான டிக்கெட் புக் செய்யும் போது 'GOAPP10' என்ற குறியீட்டை பயன்படுத்தினால் 10 சதவீத டிக்கெட் சலுகை கிடைக்கும். 2018 ஆகஸ்ட் 10 வரையிலான விமானப் பயணங்களுக்கு 2018 ஜனவரி 31 வரை இந்தச் சலுகையில் டிக்கெட்களைப் புக் செய்யலாம். அதே நேரம் 2018 ஜனவரி 28, 2018, பிப்ரவரி 23, 2018 மார்ச் 4, 2018, மார்ச் 20, 2018 ஏப்ரல் 4, 2018 மற்றும் ஏப்ரல் 15, 2018, 2018 ஜூலை 15 தேதி டிக்கெட்களுக்கு ஆஃபர்கள் கிடைக்காது.

கோஏர் - பேடிஎம் ஆஃபர்

கோஏர் - பேடிஎம் ஆஃபர்

கோஏர் விமான டிக்கெட்டினை பேடிஎம் வாலெட் பயனப்டுத்தி புக் செய்யும் போது குறைந்தபட்சம் 2,000 ரூபாய் என்றால் 250 ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர்கலை பெற முடியும். இதுவே டிக்கெட்களை ரத்து செய்தால் கேஷ்பேக் ஆஃபர் பணம் பிடித்தம் செய்யப்பட்ட பிறகு கட்டணத் தொகை திருப்பி அளிக்கபப்டும்.

கோஏர் - ஜூம்கார் ஆஃபர்

கோஏர் - ஜூம்கார் ஆஃபர்

கோஏர் செயலி அல்லது இணையதளம் மூலமாக விமான டிக்கெட் புக் செய்யும் போது 1,200 ரூபாய் முதல் 20 சதவீதம் வரை கட்டணத்தில் சலுகைகளை அளிக்கிறது. இந்தச் சலுகையில் டிக்கெட்களை 2018 பிப்ரவரி 4 வரை புக் செய்து 2018 மார்ச் 31-ம் தேதிக்குள் பயணம் செய்யலாம். ஜூம் கார் கூப்பனை பயனப்டுத்தி 2018 ஏப்ரல் 30க்குள் கார்களில் பயணம் செய்ய முடியும்.

கோஏர் - லென்ஸ்கார்ட் ஆஃபர்

கோஏர் - லென்ஸ்கார்ட் ஆஃபர்

கோஏர் செயலி அல்லது இணையதளம் மூலமாக விமான டிக்கெட் புக் செய்யும் போது 1,000 ரூபாய் வரை லென்ஸ்கார்ட்டில் ஷாப்பிங் செய்வதற்கான கூப்பனை பெற முடியும். இந்த வவூச்சர்கள் 2018 மார்ச் 31 வரை செல்லும்.

ஸ்பைஸ்ஜெட்

ஸ்பைஸ்ஜெட்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+