சென்னை: குடியரசு தினத்தினை முன்னிட்டி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 769 ரூபாய் முதல் எனக் குறைந்த விலையில் விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் வழங்க இருக்கும் அதிரடி ஆஃபரில் உள்நாட்டு விமானப் பயணங்களை 769 ரூபாய் முதலும், வெளிநாட்டுப் பயணங்களை 2,469 ரூபாய் முதலும் செய்யலாம் என்று அறிவித்துள்ளனர்.
சலுகை காலம்
2018-ம் ஆண்டு டிசம்பர் 12 வரையிலான விமானப் பயணங்களுக்கான டிக்கெட்களை 2018 ஜனவரி 25-ம் தேதிக்குள் புக் செய்ய வேண்டும்.
எந்த விமானங்கள்?
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இந்த ஆஃபர்கள் நான் - ஸ்டாப் விமானங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 51 வழித்தடங்களில் தினமும் 402 இரண்டு விமானச் சேவைகளை வழங்குகிறது.
ரூ. 769 ஆஃபர்
ஜம்மு-ஸ்ரீநகர், சில்சார்-குவஹாத்தி, டெஹ்ராடூன்-டெல்லி, தில்லி-ஜெய்ப்பூர், அகர்தலா-குவஹாத்தி, கோயம்புத்தூர்-பெங்களூரு, கொச்சி-பெங்களூரு மற்றும் டெல்லி-டெஹ்ராடூன் ஆகிய வழித்தடங்களில் மட்டுமே இந்த 769 ரூபாய் விமான டிக்கெட்கள் கிடைக்கும்.
வெளிநாட்டு வழித்தடங்கள்
வெளிநாட்டு வழித்தடங்களைப் பொருத்த வரையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை - கொழும்பு செல்ல 2,469 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.
சலுகை டிக்கெட்டினை வாங்குவது எப்படி?
சலுகை விலை டிக்கெட்கள் www.spicejet.com, மொபைல் செயலி போன்றவற்றின் மூலம் பெற முடியும். ஆனால் டிக்கெட் புக் செய்யும் போது REP69 என்ற குறியீட்டினை பயன்படுத்த வேண்டும்.
டிக்கெட் ரத்து செய்தால் என்ன ஆகும்?
சலுகை விலையில் டிக்கெட்களைப் பெற்ற பிறகு அவற்றை ரத்து செய்தால் ரத்துக் கட்டணத்தினைப் பெற்றுக் கொண்டு பணம் திருப்பி அளிக்கப்படும்.
க்ரோமா வவூச்சர்
ஸ்பைஸ்ஜெட் விமானப் பயணிகளுக்கு 20 சதவீத டிக்கெட் ஆஃபர் மற்றும் ரூ. 500 மதிப்பிலான க்ரோம வவூச்சர்களும் அளிக்கப்படுகிறது.
கோஏர்
பிக்சட் டெபாசிட்
அருண் ஜேட்லி திட்டம் என்ன..?
லாபம் நிச்சயம்..
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications