2018இல் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் தங்களது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் டிரில்லிங் பணியை விரைவுபடுத்த திட்டமிட்டு வருகிறது.
தற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில் வர்த்தகச் சூழ்நிலையைக் கண்டு, இந்த முடிவை அமெரிக்க நிறுவனங்கள் எடுத்துள்ளதாகச் சர்வதேச எனர்ஜி அமைப்பு (IEA) தெரிவித்துள்ளது.
2018 சூப்பர்
2017ஆம் ஆண்டில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களில் அதிகளவில் எண்ணெய் உற்பத்தி செய்துள்ள நிலையில், 2018ஆம் ஆண்டில் டிரில்லிங் பணியை விரைவுபடுத்தும் முயற்சியில் இருக்கும் காரணத்தால் அமெரிக்க ஷேல் ஆயில் நிறுவனங்களுக்கு 2018ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும் IEA அமைப்பு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா
இதன் மூலம் அமெரிக்கா, கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகளவில் முதல் இடத்தில் இருக்கும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாகவும், சவுதிக்கு இணையாகவும் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா
இன்றைய நிலையில் அமெரிக்காவில் ஒரு நாளுக்கு 9.9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது, இது கடந்த 50 வருடத்தில் மிகவும் அதிகமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா
2018ஆம் ஆண்டில் அமெரிக்கா ஒரு நாளுக்கு 10 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் என எதிர்பார்ப்பதாகவும், இது சவுதி அரேபியா நாட்டின் அளவை விட அதிகம் என்பது மட்டும் அல்லாமல் ரஷ்ய உற்பத்தி அளவிற்குப் போட்டி போடும் அளவாக இருக்கும் என IEA அமைப்பு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications