மதுபான சந்தையில் உலகளவில் புகழ் பெற்று விளங்கும் பக்கார்டி நிறுவனம் டக்கிலா உற்பத்தில் சிறந்து விளங்கும் பேட்ரன் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை 5.1 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பக்கார்டி
5.1 பில்லியன் டாலர் மதிப்பிலான பேட்ரன் நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளை 2008ஆம் ஆண்டுப் பக்கார்டி வாங்கி வைத்திருக்கும் நிலையில், தற்போது இந்நிறுவனத்தில் மீதமுள்ள பங்குகளையும் பக்கார்டி முழுமையாக வாங்கத் திட்டமிட்டுள்ளது.
ஜான் பால் டிஜோரியா
பேட்ரன் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜான் பால் டிஜோரியா-விடம் இருக்கும் 70 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இதனைப் பக்கார்டி நிறுவனமே வாங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜானின் மொத்த சொத்து மதிப்பு 3.4 பில்லியன் டாலராகும்.
கடன்
மேலும் வெளியில் சொல்லப்படாத பேட்ரன் நிறுவனத்தின் கடனையும் பக்கார்டி ஏற்றுக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 70 சதவீத பங்குகளையும் விற்பனை செய்யச் சம்மதம் தெரிவித்துள்ளார் ஜான் பால்.
பேட்ரன்
இந்தப் பங்கு விற்பனை 2018ஆம் ஆண்டில் முழுமை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பக்கார்டி நிறுவனத்தின் பிராண்டு எண்ணிக்கை மேலும் அதிகரித்து மதுபான சந்தையில் கூடுதல் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.
ஜெட்ஏர்வேஸ்
ஏர்டெல், ஐடியா நிறுவன பங்குகள்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications