இந்தியாவின் பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான கோஏர் குடியரசு தின சலுகையாக உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 726 ரூபாய் கட்டணம் என அறிவித்துள்ளது.
இதே போன்ற ஆஃபர்களை ஏர்ஏசியா, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிறுவனங்களும் அளித்துள்ள நிலையில் கோஏர் விமானப் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ள சலுகைகள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
சலுகை காலம்
ஜனவரி 24 முதல் துவங்கும் இந்தச் சலுகையில் ஜனவரி 28 வரை மார்ச் 1 முதல் 2018 டிசம்பர் வரையிலான விமானப் பயணங்களுக்கான டிக்கெட்டினை புக் செய்ய முடியும்.
குடியரசு தின சலுகை
குடியரசு தின சலுகையில் கோஏர் விமான நிறுவனம் குறைந்தபட்சம் 726 கட்டணம் என்றும் அதிகபட்சம் 3,926 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.
வாடியா குழுமம்
வாடியா குழுமத்தின் விமான நிறுவனமான கோஏர் 23 வழித்தடங்களில் வாரத்திற்கு 1,544 விமானங்களை இயக்குகிறது.
ஜெட்ஏர்வேஸ்
ஜெட்ஏர்வேஸ் வழங்கும் குடியரசு தின சலுகை.. உள்நாட்டுப் பயணங்களுக்கு 20% வெளிநாட்டுக்கு 30% சலுகை!
ஏர்ஏசியாவின்
கோஏர்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications