டெலிகாம் சேவை நிறுவனமான ஐடியா தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நட்டத்திற்கு டெலிகாம் நிறுவனங்கள் இடையிலான இண்டர்கனக்ட் கட்டணத்தினைக் குறைத்ததே காரணம் என்றும் கூறியுள்ளனர்.
நட்டம்
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2017-2018 நிதி ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டில் 1,285 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகவும், இதே காலாண்டில் சென்ற வருடம் 384 கோடி ரூபாய் நட்டம் அடைந்து இருந்ததாகவும் புதன்கிழமை ஐடியா செல்லுலார் நிறுவனம் புதன் கிழமை அறிவித்துள்ளது.
கணிப்பு
ஐடியா நிறுவனம் சென்ற காலாண்டில் 1,280 கோடி ரூபாய் நட்டம் அடையும் என்று வல்லுநர்கள் கூறிய நிலையில் காலை முதலே பங்குகளின் விலை சரிந்து காணப்பட்டது.
வோடாபோன்
வோடாபோன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து டெலிகாம் சேவையினை ஐடியா அளித்து வரும் நிலையில் 25 சதவீத வருவாய் சரிந்து 6,510 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளது.
பங்கு சந்தை
இன்றைய சந்தை நேர முடிவில் ஐடியா நிறுவனப் பங்குகளின் விலை 5.38 சதவீதம் என 5.35 புள்ளிகள் சரிந்து 94.05 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications