சமுகவலைதள உலகில் பேஸ்புக் நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் இருக்கும் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அந்தோனி நோடோ ராஜினாமா அறிவித்துள்ளார்,
டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் ஜாக் டோர்சிக்கு அடுத்தபடியாக மிக முக்கிய அதிகாரியாக இருக்கும் நோடோ வெளியேறுவதால், இந்நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழு அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
2014 முதல்
அந்தோனி நோடோ 2014ஆம் ஆண்டில் டிவிட்டர் நிறுவனத்தில் சேர்ந்து உயர் அதிகாரியாக மட்டும் இல்லாமல் உயர் மட்ட நிர்வாகக் குழுவிலும் முக்கிய நபராக இருந்து வந்தார்.
ராஜினாமா
டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்யும் அந்தோனி நோடோ, பைனான்ஸ் ஸ்டார்அப் நிறுவனமான SoFi என்னும் நிறுவனத்தின் சிஇஓவாக இணைய உள்ளார்.
உறுதியான தகவல்
இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா மற்றும் SoFi நிறுவனத்தில் இணைவது குறித்து டிவிட்டர் மற்றும் அந்தோனி நோடோ ஆகிய இரு தரப்பும் உறுதியான தகவல்களைச் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
மார்ச் 1 முதல் அந்தோனி நோடோ SoFi நிறுவனத்தில் தனது பணியைத் துவங்க உள்ளார்.
கனவு
அந்தோனி நோடோவிற்கு நெருக்கமானவர்கள் வெளியிட்ட தகவல்கள் மூலம் இவர் நீண்ட நாட்களாகச் சிஇஓவாகப் பணியாற்ற வேண்டும் ஆசை கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications